கொள்கைகள்

விவசாயம்

விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி மத்தியிலும்‌, மாநிலத்திலும்‌ விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தயாரிக்க வேண்டும்‌. 100 நாள்‌ வேலைவாய்ப்புத்‌ திட்டத்தை விவசாயத்திற்குப்‌ பயன்படுத்த வேண்டும்‌.

நீர்வளம்

விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தினை பாதுகாக்க தொலைநோக்குப்‌ பார்வையேரடு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்‌. உடனடியாக நீர்நிலைகள்‌ மாசுபடுவதை தடுக்க வேண்டும்‌.

உறுப்பினர் அட்டை

விவசாய முன்னேற்றக் கழகம்

தான் உழைத்த பணத்தை வங்கியில் போடாமல் உன் உணவுக்காக மண்ணில் போடுகிறான் விவசாயி.! விவசாயத்தை துறந்த நாடும் விவசாயியை மறந்த நாடும் ஒருபோதும் உருப்பட முடியாது

ஒருநாள் அரசனும் ஆண்டி ஆவான், வரும் நாள் உழவனும் அரசன் ஆவான்.. வீழ்வது நாமாக இருந்தாலும் வெல்வது விவசாயமாக இருக்கட்டும்.!

  • அழிந்து வரும்‌ தமிழர்களின்‌ பாரம்பரியம்‌ மற்றும்‌ கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்‌.

  • விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அரசு வழங்கிட வேண்டும்.

  • கொங்கு வேளாளக்‌ கவுண்டர்கள்‌ சமுதாயத்தை மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பட்டியலில்‌ சேர்க்க வேண்டும்‌.

களஞ்சியம்

விவசாய முன்னேற்றக் கழகம்

தான் உழைத்த பணத்தை வங்கியில் போடாமல் உன் உணவுக்காக மண்ணில் போடுகிறான் விவசாயி.! விவசாயத்தை துறந்த நாடும் விவசாயியை மறந்த நாடும் ஒருபோதும் உருப்பட முடியாது